ம றைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது.. நம்பவே முடியல.. அப்பாவ போலயே இருக்காரே.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் வி ல்லனாகவும் கலக்கி வந்தவர் நடிகர் ரகுவரன். இவரை 90களில் பிறந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். தனது குரலால் மக்களை இர்ர்தவர். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ரகுவரன் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிறகு 1996ஆம் ஆண்டு பிரபல நடிகையான ரோகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் ரகுவரன் மற்றும் ரோகினி அவர்களுக்கு ரிஷி என்னும் மகன் உள்ளார்.

இவர் இருவரும் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் வி வாகரத்து பெற்றனர். ரோகினி இவரை விட்டு பி ரிந்த பிறகு இவர் தனிமையாக வாழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ரகுவரன்.

பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது வி ல்லத்தனத்தை கா ட்டியுள்ளார். பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார்.

மேலும் இந்நிலையில் நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ரகுவரனின் மகனா இவர். நன்றாக வளர்த்து விட்டாரே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*