வ யிற்று வ லியால் து டித்த 12 வயது சி றுமி… ப ரிசோதனை செய்து மருத்துவர்கள் கூறிய அ திர்ச்சியான தகவல்.. அ திர வைக்கும் ச ம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் 12 வயது சி றுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வாரங்களாக வ யிற்றில் க டுமையான வ லி இருந்துள்ளது.

மேலும் இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் சிறுமியை அருகிலுள்ள ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கலக்கத்தில் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை பின்பற்றிய போதிலும் சிறுமியால் வ லியிலிருந்து விடுபட இயலவில்லை.

இந்நிலையில், மருத்துவர்கள் சிறுமியின் வ யிற்றை சோ தித்து பார்த்த போது, வயிறு லேசாக வீ ங்கியிருந்தது போன்று தெரிய வந்துள்ளது. இதனால் ம ருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது தி டுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததை மருத்துவர்கள் அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

சி றுமியை யாரோ சீ ரழித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு காரளித்தனர். வ ழக்குப் பதிவு செய்துள்ள கா வல் துறையினர் சிறுமியின் குடும்பத்தார் முழுவதுமாக வீட்டிற்கு வந்த பின்னர் வி சாரணை தொடங்கும் என்று கூறியுள்ளனர். இந்த ச ம்பவமானது திருப்பூரில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*