ம ருத்துவமனையில் உ யிருக்கு போ ராடி வரும் பிரபல நடிகை!! இவருக்கு இப்படி ஒரு நிலைமையை?? அவருக்கு தானம் செய்ய முன் வந்த ரசிகர்..!!

திரையரங்கம்

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தை இயக்கியவர் பரதன். இவரது மனைவி லலிதா தமிழில் அஜித்துடன் கிரீடம், தளபதியின் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே என நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இவர் க ல்லீரல் செ யலிழப்பு காரணமாக ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகிறார். க ல்லீரல் மாற்று அ றுவை சி கிச்சை செய்ய ம ருத்துவர்கள் கூறியதால் அவரது மகள் ஸ்ரீகுட்டி க ல்லீரல் தா னம் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட லலிதாவின் ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி தானம் செய்ய முன் வந்துள்ளார். 54 வயதான இவர் நடிகைக்காக தா னம் செய்ய வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *