அடடே!! ப யங்கர கு ண்டான சூரரைப் போற்று பட நடிகை அபர்ணாவா இது.. நம்பவே முடியல.. ஆண்ட்டி போல மாறிய உடலால் மீம்ஸ் போட்டு விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

திரையரங்கம்

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் வந்து இப்போது முன்னணி நடிகைகளாக இருந்து வருகிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட அதிகமாக மலையாள சினிமாவில் இருந்து தான் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

அப்படி பல முன்னணி நடிகைகள் தான் இப்போது பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ஆஸ்கார் விருதுக்காக தகுதி சுற்று வரை சென்று கடைசி சுற்றில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இந்த படம் வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீது கூறப்படும் ஒரே கு றை என்றால் அது தியேட்டரில் கொண்டாட வேண்டிய படத்தை அநியாயமாக அமேசான் தளத்தில் தூக்கி கொடுத்து விட்டார்களே என்பது தான்.

அனைத்து மக்களுக்குமே பிடித்து போன ஒரு படமாக ஆகி விட்டது இந்த படம். மேலும் இந்த படத்திற்கு பிறகு பொம்மி என்ற கதாபாத்திரம் இணையதளத்தில் மிக ட்ரென்ட் ஆகிவிட்டது. பல இளைஞர்களுமே பொம்மி போல சப்போர்டிவாக ஒரு மனைவி வர வேண்டும் என பதிவுகளை போடா ஆரம்பித்து இருந்தனர்.

அந்த அளவிற்கு அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றிற்கு வந்திருந்த அபர்ணாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு உடல் எடை கூ டி பார்ப்பதற்கு கு ண்டான தோற்றத்தில் காணப்பட்டார். வெறும் பன்னா சாப்பிட்டா இப்படித் தான் என ரசிகர்கள் கி ண்டலடிக்க தொடங்கி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *