அடுத்த திருமணத்திற்கு ரெடியாகி விட்டாரா டிடி!! வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வந்த வேளையில் மாபிள்ளையை தேடி பிடித்து இருக்கும் டிடி!! அவரே வெளியிட்ட பதிவு..!!

பல சினிமா பிரபலங்களுக்குமே திருமண வாழ்கையில் பெரிய ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விடுவது இல்லை. அப்படி சினிமா பிரபலங்கள் இப்படி பலருமே விமர்சனம் செய்து வரும் வகையில் இருந்து வந்த வேளையில் இப்போது சின்னத்திரை பிரபலங்கள் எல்லாம் பலருக்குமே விமர்சனம் செய்யும் அளவிற்கு இருந்து வருகின்றார்கள்.

அப்படி விஜய் டிவி என்றாலே பலருக்குமே நினைவுக்கு வரும் நபராக இருந்து வரும் டிடி அவரின் திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிந்து விட்டது. அப்படி தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர் பல மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்ததால் அப்படி பல ஆண்டுகள் டிவி சேனலில் இருந்து வந்தவருக்கு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்திருகின்றார்.

மேலும் அவர் பலருக்குமே பிடித்தமான தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அப்படி இருந்து வந்தவருக்கு நீண்ட நாள் நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பலருமே வாழ்த்தி வந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர்.

அதன் பிறகு டிடி கொஞ்ச நாட்கள் அவரது முன்னாள் கணவரை பற்றி ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனிமையை விரும்புவதாக கூறி வந்தார். மேலும் அடிக்கடி இப்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வருகின்றார்.

அவரின் வெளிநாடுகளில் அடிக்கடி போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வந்த வேளையில் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும் அந்த உணவு சமைத்து அவரை சந்தித்து அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியதாகவும் ஒரு பதிவை போட்டு பலருக்குமே ஷா க்கினை ஏற்படுத்தியுள்ளார். சாப்பாடு செய்து கொடுத்தாலே கல்யாணமா, என கமன்ட்டுகளும் கு விந்து வருகின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*