என்னது! இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!! அவரே வெளியிட்ட தகவல்.. நம்பவே முடியல.. யார் அந்த நடிகை தெரியுமா??

திரையரங்கம்

சின்னத்திரையில் மிகவுமே பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டு இருக்கின்றார் ஆல்யா மானசா, இவர் தமிழ் சினிமாவில் மக்களிடையே மிக பெரிய வரவேற்பினை பெற்று இருந்த ராஜா ராணி சீரியல் மூலமாக பலருக்குமே பிடித்த ஒரு நடிகையாக மாறி இருந்தார்.

மேலும் இந்த சீரியலிலேயே தனக்கு ஜோடியாக நடித்து இருந்த இப்போது நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறி விட்டார்கள் என்பதே பலருக்கும் ஆ ச்சர்யத்தை கொடுத்தது. நிஜத்தில் திருமணம் செய்த பின்னர் கூட ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக இருந்து வந்தார்கள்.

மேலும் இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்தது. சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக தனது மகள் ஐலாவுடன் சேர்ந்து அதிகமாக போட்டோக்கள் வீடியோக்கள் என்று வெளியிட்டு வந்தார்.

இப்போது ராஜா ராணி சீரியலின் 2 பாகத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா , சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார். அப்படி அவர் நேற்று ரசிகர்களுடன் பேசி இருந்த வேளையில் அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம்

மேலும் அதற்க்கு ஆமாம் என்று கூறியே அதனையும் உறுதி செய்து இருக்கின்றார் மனஸா. அவர் முதன் முறையாக கர்ப்பமாக இருந்து வந்த வேளையில் பல வீடியோக்கள் போடோக்கள் என்று வெளியிட்டு வந்தவர் இந்த முறை மிகவுமே சிம்பிளாக இருந்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *