அட சித்தி 2 சீரியல் நடிகை வெண்பாவுக்கு திருமணம் முடிந்ததா.. மாப்பிள்ளை யார் தெரியுமா? மணமகள் கோலத்தில் தாலியுடன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

இப்போது இருக்கும் சினிமா நடிகைகளை விட அதிகமாக சின்னத்திரை நாயகிகள் தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக வை ரலாகி வருகின்றார்கள். அப்படி அதிகமாக இளைஞர்கள் மத்தியில் கூட ட்ரென்ட்டாக இருந்து வருகின்றார்கள் சீரியல் நடிகைகள்.

அப்படி இப்பொது பல சீரியல் நடிகைகள் எல்லாம் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் சித்தி 2 சீரியலில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மாமாவும் மிகவும் குறிகிய காலத்திலேயே இளசுகள் மனத்தில் இடம் பிடித்தவர் தான்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபலமாக நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராதிகா தான். அப்படி சினிமாவில் மிகவுமே பிரபலமான நடிகையாக இருந்து வரும் இவர் சீரியலில் கூட மிகவுமே பிரபலமான ஒருவர் தான். பல ஆண்டுகளாக சீரியல் பக்கம் கூட அதிகமாக நடித்து வந்த இவர் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார்.

ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப் போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி. மேலும் இப்போது அவர் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபலமான சீரியலான சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தினை தயாரித்து நடித்து வருகின்றார்.

மேலும் இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்த வெண்பா இந்த சீரியலுக்கு முன்பு வரை டிக்டாக் வீடியோக்கள் மூலமாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த சீரியலுக்கு முன்பு வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம் ‘ தொடரில் கதாநாயகி ஜனனியின் தங்கையாக நடித்து பிரபலமானார்.

மேலும் இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ட்ரென்ட்டில் இருந்து வரும் இவர் தற்போது மணக் கோலத்தில், கழுத்தில் தாலியுடனும் வெளியிட்டுள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *