சற்றுமுன் உடல்நல கு றைவால் பிரபல நடிகர் தி டீர் ம ரணம்!! க தறிய குடும்பம்.. சோ கத்தில் உ றைந்த திரையுலகம்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானவர் R.N.R.மனோகர். ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மிருதன், ஈட்டி, கை தி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் R. N. R. மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது R.N.R.மனோகர் உடல் நல கு றைவால் உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *