கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியா பண்றது? தண்ணீருக்கு அ டியில் தனது கணவருடன் சீரியல் நடிகை எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் நல்ல TRPயுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் கதையில் நல்ல விறுவிறுப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

காரணம் பல நாட்களாக க ள்ள தொ டர்பில் இருக்கும் கோபி வீட்டில் சிலருக்கு தெரிந்தும் தைரியமாக சில விஷயங்களை செய்து வருகிறார். எழில் ஒரு பக்கம் அமிர்தாவிடம் காதலை சொல்ல தயாராக அவருக்கு குழந்தை இருப்பதை தெரிந்து கொள்கிறார், கோபி நன்றாக ராதிகாவை ஏ மாற்றி விடுகிறார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இந்த சீரியலில் முதலில் ராதிகா வே டத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபர் க ர் ப்பமாக இருக்கிறார்.

அவர் தண்ணீருக்கு அ டியில் தனது கணவருடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்ஸ் கு வித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *