பு ற்று நோ யால் சி கிச்சை பெற்று வந்த இயக்குனர் சி கிச்சை ப லனின்றி தி டீர் மா ரடைப்பு ஏ ற்பட்டு உ யிரிழந்துள்ளார்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

அர்ஜுன் நடிப்பில் வெளியான செங்கோட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களால் அறியப்பட்டவர் சி.வி. சசிகுமார்.57 வயதான இவர் கடந்த சில வருடங்களாகவே தொ ண்டை பு ற்று நோய் காரணமாக சி கிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் அண்மையில் தான் அவரது உடல்நிலை மோ சமாக அவர் போரூரில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மி கவும் மோ சமாக மா ரடைப்பு ஏ ற்பட்டு உ யிரிழந்துள்ளார்.

இவரின் ம ரண செய்தியை கேட்ட திரையுலகம் தங்களது சோ கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குனரின் இ றுதிச் ச டங்கு இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *