கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதியின் திருமணம் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மாவின் திருமணம் இன்று முடிந்துள்ளது. ஜீதமிழ் தொலைக்காட்சியில் பெரும்பாலும் சீரியல் தான் அதிகம் ஒளிபரப்பபடுகின்றனர்.
அந்த வகையில் ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில் பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் நடிகர் காதலிப்பதாக சில செய்திகள் வந்தனர். மேலும், அந்த சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த சீரியல் நடிகர் மதன் மற்றும் நடிகை ரேஷ்மா இருவரும் காதலிக்கும் விஷயத்தையும் பலருக்கும் தெரியும். தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதையும் தற்போது அறிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வந்தனர். அந்த வகையில் நானும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லி என்னுடைய ரசிகர்களுக்கும் நடிகை ரேஷ்மாவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அ திர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
அதனால், தான் கொஞ்சம் காத்திருந்து சரியாக புத்தாண்டு பிறந்த உடன் அந்த நிமிடத்தில் எங்கள் கல்யாண செய்தியை அறிவித்தோம். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று கூறியுள்ளார் மதன் அவர்கள்.
அந்த வகையில் இன்று காலை நடிகர் மதன் மற்றும் நடிகை ரேஷ்மா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதில் கண் கலங்கியபடி வீடியோ சமூக பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ பதிவு…