சதுரங்க வே ட்டை படத்தில் நடித்த நடிகையா இவங்க.. துபாய் மாப்பிள்ளையை திருமணம் செய்து இப்போ கை குழந்தையோடு எப்படி இருக்காங்க பாருங்க..!!

திரையரங்கம்

இப்போது தமிழ் சினிமாவில் அதிகமான எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படமான வலிமை படத்தினை இயக்கி வரும் வினோத் மீது தான் மொத்த தமிழ் ரசிகர்களுமே கண் வைத்து காத்திருக்கின்றனர். இவரின் முந்தய படங்களின் வெற்றிகள் தான் அதன் காரணம் என்றும் சொல்லலாம்.

அப்படி அவரின் முதல் படமான சதுரங்க வே.ட்.டை. படத்தில் நடித்த நடிகையை பற்றி சில லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி வை ரளாகி வருகின்றன. இயக்குனர் வினோத் தனது முதல் படம் மூலமாகவே பல ரசிகர்களை க வர்ந்து ஒரு பெரிய ரசிகர்களை தன் பக்கம் க வர்ந்து வைத்தார். இப்போது மூன்றாவது படத்திலேயே மொத்த இந்தியாவுமே எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும் படத்தினை யக்கி வருகிறார்.

தன்னுடைய முதல் படமான சதுரங்க வே ட் டை படத்தில் நட்டி நாகராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இஷாரா நாயர் என்பவர் நடித்திருந்தார். தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘வெண்மேகம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் ப ப்பாளி, இவன் யாரென்று தெரிகிறதா, ப ப்ப ரப் பா ம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது நடிப்பதனை முழுமையாக விட்டு விட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை பக்கம் சென்று விட்டார். முதல் படத்தில் அப்படியே அப்பாவியான குடும்பப்பாங்கான பெண்ணானாக இருந்த இவர் நிஜத்தில் ப டு மாடர் ன் பெண்ணாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த சஹில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு திருமணம் நடந்த செய்தியே பலருக்குமே தெரியாது அந்த அளவிற்கு மிகவுமே எளிமையாக திருமணத்தை முடித்து இருக்கின்றார். மேலும் இவருக்கு நடந்தது காதல் திருமணம் தான் என்பதும் குறிப்பிட தக்கது. திருமணத்திற்கு பின்னர் துபாயில் செட்டில் ஆன இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்ததில் இருந்தே சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது ஒரு சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *