பல தேசிய விருதுகளை பெற்ற பிரபல முன்னணி நடிகை ம ருத்துவமனையில் தி டீரென்று அனுமதி.. ம ருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு க தறி அ ழும் குடும்பம்..!!

திரையரங்கம்

பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்ந ல கோ ளா றால் ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பே ரதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரபல இயக்குநர் பரதனின் மனைவி கேபிஏசி லலிதா. கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகை.

இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வே டங்களில் சிறப்பாக நடித்தவர். அவருக்கு தற்போது உட ல்நிலை க டுமையாக பா திக்கப்பட்டு இருப்பதால் கொச்சியில் உள்ள ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

ம ருத்துவ ப ரிசோதனையில் க ல்லீரலில் பா திப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல் நிலையை ம ருத்துவர்கள் குழு தீ விரமாக கண்காணித்து வருகிறது. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள கேபிஏசி லலிதாவின் உடல்நிலை பூரண குணம் அடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *