திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய 8 வருடத்திற்குள் 100 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரே நடிகர்!! அட இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தை எ திர்த்த நடிகராச்சே..!!

தற்போது படப்பிடிப்பு என்பது சாதாரணமான கா ரியங்கள் இல்லை மிகவும் ஒரு க ஷ்டமான கா ரியம் தான் அதுவும் ஒரு இடத்திற்கும் சென்று படக்காட்சிகளை படம் எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம் தான் மேலும் காட்சியின் போது சரியான டயலாக்கை கூறாமல் த வறாக கூறி பல டேக் எடுத்து இதனாலும் மிகவும் க ஷ்டமாக படப்பிடிப்பு இருக்கும் ஆனால் எண்பதுகளில் படப்பிடிப்புகள் மிகவும் சுலபமாக தான் இருந்திருக்கிறது.

ஏழு வருடத்தில் 100 படங்களை நடித்த ஒரு நடிகன் மிகவும் பிரபலமாகி இருக்கிறார் தற்போது ஒரு வருடத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை மிகப்பெரிய ரிஸ்க் ஆக மாறி விட்டது ஆனால் ஏழு வருடத்தில் 100 படங்கள் எவ்வளவு அதிசயமாக இருக்கிறது மேலும் எண்பதுகளில் படப்பிடிப்புகள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களில் முடிந்து விடும்.

தற்போது தான் குறிப்பிட்ட நாளை விட மிகவும் நீளமாகி கொண்டே இருக்கிறது. 80 களில் எல்லாம் படக்காட்சிகளை சீக்கிரமாகவே எடுத்து முடித்து விடுவார்கள் எனவே ஒரு நடிகர் ஒரு வருடத்திற்கு சர்வ சாதாரணமாக 5லிருந்து 6 படங்கள் நடித்து விடலாம் இப்படி ஏழு வருடங்களில் 100 படங்கள் நடித்த நடிகன் தான் மிகவும் பிரபலமான ஜேம்ஸ்பாண்ட் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் ஆவார்.

இவர் முதன் முதலில் தமிழில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 7 வருடங்களில் 500 படங்கள் வரைக்கும் நடித்து சாதனை படைத்திருக்கிறார். இப்படி ஆரம்ப காலங்களில் பல முன்னணி ஹீரோக்கள் கலக்கி க்கொண்டு இருக்கும் பொது அவகளுக்கு போட்டியாய அ ழகான தோற்ற த்துடன் பல அந்தகால இளசுகளின் கனவுக்கன்னனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய்ஷங்கர்.

இவர் கிட்டத்தட்ட அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்கள். மேலும் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் ஜெய்சங்கர். எண்பதுகளில் பெண்களின் கனவு கண்ணனாக வாழ்ந்து வந்திருக்கிறார் இவர் மீது பெண்களெல்லாம் அளவு கடந்த காதல் வைத்திருந்தனர்.

திருமணம் ஒன்று நடந்தால் அது இவரோட தான் என்றும் பலர் கூறும் வந்து எழுப்பினாள் சுற்றியும் வந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மிகவும் பிரபலமடைந்த எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருந்தாலும் இவருக்கென்று தனி இடத்தை பிடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*