அன்று ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டம்.. ஆனால் இன்று வெள்ளித்தட்டில் தான் சாப்பாடு.. திரைத்துறையை கலக்கிய நடிகருக்கா அன்று அப்படி நிலை.. யார் அந்த நடிகர் தெரியுமா??

பாண்டியராஜன் ஒரு பிரபல நடிகர் ஆவார் இவர் நிறைய படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆவார்.தமிழ் நடிகராவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், குணச்சித்திர வே டத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பை தவிர சில படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் மிகவும் க ஷ்டப்பட்டு திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார். இவன் நடிப்பதற்காக திரை உலகிற்கு வந்தார் ஆனால் இவர் குள்ளமாக இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை இழந்து மிகவும் கஷ்டப்பட்டார் இவரின் உயரத்தைக் கண்டு யாரும் இவருக்கு படவாய்ப்புகள் கொடுக்கவில்லை மேலும் இதனால் மிகவும் ம ன உ ளைச்சலுக்கு ஆளானார்.

மிகவும் க ஷ்டப்பட்டு விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் உதவி இயக்குனராக பணியாற்றி பின் அவரின் படங்களை ஏற்றி வெற்றிப் படங்களையும் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது பிரபலமாக இருக்கும் அனைத்து இயக்குனர் கதாநாயகர்கள் கதாநாயகிகள் என்று பலர் முன்பு மிகவும் க ஷ்டப்பட்ட ஒருவர் தான் க ஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது என்பது உண்மையான ஒரு வார்த்தை தான்.

இவர் மிகவும் க ஷ்டப்பட்டு தன் வாழ்க்கையின் ஒரு வேளை சோற்றுக்கே மிகவும் க ஷ்டப்பட்டு எடுக்கிறார் க ஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தற்போது இவ்வளவு பிரபலம் அடைந்து இருக்கிறார் இதற்கெல்லாம் காரணம் இவரது விடா முயற்சி தான். இவர் சிறு வயதில் க ஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது இவருக்கு ஒரு பெரிய ஆசை என் மனதில் தோன்றிய தான்.

அது என்னவென்றால் இவர் சாப்பிடும் போது வெள்ளித் தட்டு மற்றும் வெள்ளி டம்ளரில் சாப்பிட வேண்டும் என்று ஒரு பே ராசை இவருக்குள் இருந்திருக்கிறது ஆனால் சாப்பாட்டுக்கே க ஷ்டப்படும் நிலையில் நமக்கு வெள்ளி தட்டலாம் வாங்க முடியாது என்று எண்ணி மிகவும் க ஷ்டப்பட்டு இருக்கிறார். இவரைக் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியதாவது பாண்டியராஜனின் எப்பயும் வெள்ளித்தட்டில் தான் சாப்பிடுவார்.

நான் ஒரு நாள் ஏன் என்று கேட்டதற்கு எனக்கு சிறு பிள்ளை இலிருந்து நீங்கா ஆசை ஒன்று இருந்தது வெள்ளித் தட்டில் சாப்பிட வேண்டும் என்பது எனவே தற்போது பணம் இருக்கிறது எனவே அதை வாங்கி வெள்ளித் தட்டில் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தற்போது வெள்ளித் தட்டில் சாப்பிடும் அளவுக்கு பாண்டியராஜன் அவர்கள் உயர்ந்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*