என்ன கொ டுமை இது?? பத்து வயதில் மகன் இருக்கும் பொழுது இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!! அடக் கடவுளே இவரா? யார் அந்த நடிகை தெரியுமா??

திரையரங்கம்

தற்போது திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் மிகவும் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அவர்கள் திரைப்படத்தில் ரசிகர்களை தன் வசம் இருப்பதற்காக அவர்களின் திறமைகளை காட்டி மிகவும் பிரபலமடைந்தது பெயர் புகழ் பெற்றும் மக்களிடையே இடம் பெற்றும் வருகிறார்கள்.

ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையில் யாருமே சரியாக இருப்பதில்லை பொதுவாக அவர்களது திருமண வாழ்க்கையில் பல்வேறு கு ற்றச்சாட்டுகளுடன் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சமந்தா நாக சைதன்யா இவர்கள் இருவரும் 10 வருடம் காதலித்து திருமணம் ஆகி 4 வருடத்தில் வி வாகரத்து செய்து விட்டார்கள் இந்த மாதிரி படங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு தாதி பெயர் திருமணமாகி வி வாகரத்து செய்து தான் வருகிறார்கள்.

மேலும் அவர்கள் வி வாகரத்து செய்து ஓரிரு வருடங்களுக்குள் இரண்டாம் திருமணமும் செய்து கொள்கிறார்கள் ஆனால் திரைப்படத்துறையில் இதனால் மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி வருகிறது. இந்நிலையில் நடிகை சமிக்ஷா அவர்கள் வி வாகரத்து வாங்கி தற்போது ஒரு திருமணம் செய்திருக்கிறார் இவர் முதன் முதலில் ஆர்யாவுடன் தமிழில் நவ்தீப் நடிப்பில் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமிக்ஷா.

அதனைத் தொடர்ந்து பல தமிழ் படன்களில் நடித்தார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, பஞ்சாபி போன்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். இவர் ஹிந்தி மொழியில் சீரியல் ஒன்றும் நடித்துவருகிறார் எப்படி பிரபலமான இவர் முதல் கணவரை வி வாகரத்து செய்துள்ளார் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வால் என்பவருடன் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தொழிலதிபர் இருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் சாவுக்கும் ஒரு குழந்தை இருக்கின்றன. அவருக்கு 17 வயதில் சொஹானா என்ற மகளும் 16 வயதில் ஷுவம் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் நடிகை சமிக்ஷாவிற்கும் 10 வயதில் அமிபிர் என்ற மகன் உள்ளார்.இந்த நிலையில், திருமணம் குறித்து சமிக்ஷா கூறுகையில், சிங்கப்பூரில் இருக்கும் குருத்வாரா ஒன்றில் எங்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. நோய்தொற்று பி ரச்சனையால் எங்கள் குடும்பத்தாரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர்கள் ஆன்லைன் மூலம் என் திருமணத்தை பார்த்தார்கள் என்றும் திரைப்படங்களுக்கு குட் பாய் கூறியிருக்கிறார் மேலும் இவர் நான் திரைக்கதை எழுதுதல், இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போகிறேன். மேலும் எனது மாமனாரின் தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார். எப்படியோ நல்லா இருந்தா சரிதான் மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *