ம றைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு தங்கை இருக்கிறார்.. அவங்க யார் தெரியுமா? இந்த பிரபல நடிகை தானா அவங்க.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

திரையரங்கம்

இப்பொது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக சினிமா பிரபலங்கள் இருந்து வருவதால் அதிக ரசிகர்களை பின்தொடர்ந்து கொண்டு இருந்து வருகின்றார்கள். ஆனால் எந்த ஒரு சமூக வளைதல பக்கங்களுமே இல்லாமல் இருந்து வந்த போது கூட மொத்த இந்திய சினிமாவுமே கொண்டாடும் நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீதேவி.

இப்போது தென்னிந்திய சினிமாவில் இருந்து வரும் நடிகைகளை விட அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீ தேவி தான். இன்று என்ன தான் சமந்தா காஜல் அகர்வால் என்று பெரிய பெரிய நடிகைகள் இருந்து வந்தாலும் அந்த காலம் முதல் இன்று வரையில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகையாக இருப்பவர்.

யாரும் எளிதில் மறந்து விட முடியாது. வந்த தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அப்போதே ஹிந்தி சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழில் முக்கியமான நடிகை தான் இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து நடிகை ஸ்ரீ தேவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். பின் நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

பலருக்குமே அவரின் மறைவு ஷாக்காக தான் இருந்தது. இப்போது பலருமே ஸ்ரீ தேவியின் தங்கையுடன் இருந்துவரும் ஒரு அரிதான போட்டோவினை பகிர்ந்து வருகின்றனர். இவர் அதிகமாக மீடியா பக்கமே தெரிந்தது இல்லை. காரணம் ஸ்ரீ தேவிக்கும் அவரின் தங்கைக்கும் ஏற்பட்டு இருந்ததாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *