பி ச்சைக்காரன் படத்தில் நடித்தவரா இவர்.. என்னது இவர் ஒரு இ யக்குனரா.. எந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் தெரியுமா?? தெரிஞ்சா ஆ ச்சரியப்படுவீங்க..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிறகு நடிகராக பலரும் உருவாக்கியுள்ளார். அந்த வகையில் சசிகுமாரும் ஒருவர். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்படத்துக்கு பிறகு 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படம் வெளிவந்த பிறகு மக்கள் மத்தியில் பெறும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் புகழை பெற்று ஓடியது. மேலும், இந்த திரைப்படத்தில் தாயின் உயிரை கா ப்பாற்ற பி ச்சை எடுக்கும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படத்தில் அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற 48 நாட்கள் விஜய் ஆண்டனி பி ச்சைக்காரனாக பி ச்சைக்காரன் உடன் சென்று பிச்சை எடுத்து வருபவர்.

அந்த நேரத்தில் ஒரு சிலர்கள் இவருக்கு நண்பர்களாக ஆகி விடுவார்கள். மேலும், அத்திரை ப்படத்தில் வயதான தோற்றத்தில் பி ச்சைக்காரனாக ஒருவர் நடித்தவர்தான் நடிகர் கோவிந்த மூர்த்தி என்பவர். இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருப்பார். ஆனால் பி ச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும், இந்த திரைப்படத்தில் ரேடியோ மூலமாக பேசி வசனம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். மேலும், இவர் பப்பாளி என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார்.

அது பலருக்கும் தெரியாத ஒரு தகவல் தான். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அழைத்தபோது எனக்கு சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் திரைப்படம் இயக்குவது தான் என்னுடைய குறிக்கோளாக இருந்தது என்று அவர் அதில் கூறியுள்ளார். தற்போது நான் அடுத்த படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது திரைப்படம் இயக்கும் என்னுடைய வாழ்க்கை என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் ஹாலிவுட் ஹீரோ போல் ஆடை அணிந்து அட்டகாசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்களும் விஜய் ஆண்டனி உடன் பிச்சைக்காரன் படத்தில் நடித்தவர் இது என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள் . இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *