கேரளாவின் 2019ம் ஆண்டு 2020ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர்கள் ஆன்சி மற்றும் அஞ்சனா. இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் மாடலிங் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை நல்ல படியாக முடித்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் எர்ணாகுளத்தில் பெரிய வி பத்தில் சி க்கியுள்ளனர். இதில் ச ம்பவ இடத்திலேயே இவர்கள் இருவரும் உடல் மோ சமாக ந சுங்கி உ யிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்களுடன் பயணம் செய்த மற்ற இருவர் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.