கோபியின் செயலால் உ யிரை விட்ட கோபியின் தந்தை!! அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்று பாக்கியலட்சுமி நெடுந்தொடர். இந்தத் தொடரில் ஏற்கனவே பல புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஷா க் கொடுக்கும் விதமாக கதைக்களத்தில் மேலும் ஒரு ட்விஸ்ட்.

இந்த வாரத்தில் கோபி ராதிகாவிற்காக ஒரு காரை பரிசளித்து அதற்கு பூஜை செய்ய கோவிலுக்கு சென்றனர். அங்கே வந்த கோபியின் தந்தை ராமமூர்த்தி அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்டு ஆடிப் போய் விட்டார். ஏனெனில் ராதிகா கோபியின் முன்னாள் காதலி என்பதை ராமமூர்த்தி நன்கு அறிந்திருந்தார். இவர்கள் எப்படி மீண்டும் நெ ருங்கிப் ப ழகுகிறார்கள்.

இதனால் பா திக்கப்படப் போவது பாக்கியா தான் என மிகவும் வ ருத்தப்பட்டு கோ பத்துடன் வீடு திரும்பினார் கோபியின் தந்தை. வீட்டிற்கு வந்த கோபியை அங்கு நடந்ததை பற்றி கேட்டு ராமமூர்த்தி ரைடு விட, ப தறிப் போனார் கோபி.

மேலும் கோபியை க ண்டித்து விட்டு ராதிகாவிடம் சென்று பாக்கியா கணவர் பற்றி தெரியுமா என நாசுக்காக கேட்க அவர் இல்லை என கூறினார். இவ்வாறு த ப்பு தனது மகன் மீது உள்ளதை நன்றாக உணர்ந்தார் கோபியின் தந்தை.

அதே வேளையில் கோபி எங்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற ப யத்தில் பாக்கியாவை நன்றாக பார்த்துக் கொள்கிறார். வரும் வாரத்தில் மீண்டும் கோபி ராதிகாவுடன் நெ ருங்கிப் ப ழகப் போவது போலும், இதனால் ம னமுடைந்து உடல்நிலை சரியில்லாமல் கோபியின் தந்தை இ றப்பது போலும் பல ட்விஸ்ட்கள் பாக்கியலட்சுமி சீரியலில் அரங்கேற உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*