90 களின் கனவுக்கன்னி ரோஜாவின் மகளை பார்த்துள்ளீர்களா?? அடக்கடவுளே மாடர்ன் உடையில் அம்மாவை விட அழகாக இருக்கிறாரே.. புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப் போன ரசிகர்கள்…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் மிகவும் பிசியான இருந்த நடிகர் நடிகைகள் தற்பொழுது சினிமாவில் அதிகம் இல்லை. அந்த வகையில் 1990 களில் வந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மனதை மிகவும் கவர்ந்ததாக தான் இருந்தது. அந்த வகையில் 1990 களில் வந்த திரைப்படங்களில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரோஜா அவர்கள்.

நடிகை ரோஜா ஆந்திராவில் பிறந்திருந்தாலும் இவர் முதலில் தமிழ் திரையுலகில் தான் நடித்தார் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ரோஜா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறந்த முறையில் நடிக்கக்கூடிய நடிகை.

நடனத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர். நடிகை ரோஜா அவர்கள் 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி திருப்பதி சித்தூர் மாவட்டத்தில் பிறந்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் நடிகை ரோஜா அவர்கள் 1992ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் உடனே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் எவ்வளவு வெகுவாக உயர்ந்தது அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் இருக்கும்.

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதே வருடத்தில் சூரியன் எனும் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுடன் நடித்த இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது இதற்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த சூப்பர் ஸ்டார் அவர்களுடன் உழைப்பாளி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இப்படி இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் ஒரு திரைப்படம் வீரா என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன் நடித்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறந்த முறையில் நடிக்கக் கூடிய நடிகை.

குறிப்பாக எங்கிருந்தோ வந்தான், ராஜமுத்திரை ,அசுரன் ,ராசையா ,மக்களாட்சி, ஆயுத பூஜை, தமிழ்ச்செல்வன், அ டிமைச் சங்கிலி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என் ஆசை ராசாவே, வீரம் வெளஞ்ச மண்ணு, காதல் கவிதை, ஹவுஸ்ஃபுல், சின்ன ராஜா, நெஞ்சினிலே, சுயம் வரம் ,திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, சந்தித்த வேளை, ஏழையின் சிரிப்பில், பொட்டு அம்மன் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இப்படி இருக்க நடிகை ரோஜா அவர்கள் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் குறிப்பாக இவருக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆசையால் தற்பொழுது வரையிலும் சிறந்த நடந்து காட்டக்கூடிய நடிகையாக இருக்கிறார்.

இப்படி இருக்கக்கூடிய வேலையில் இவர் 1991 ஆம் ஆண்டு நந்தி விருது வாங்கியிருக்கிறார் 94 ஆம் ஆண்டு தொண்ணூத்தி எட்டு மட்டும் வாங்கி இருக்கிறார் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது வாங்கியிருக்கிறார். எப்படி இருக்க கூடிய வேலையில் நடிகை ரோஜா அவர்கள் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

பதவியில் இருந்தார் தற்போது அரசியலில் கலக்கி வரும் ரோஜா அவர்கள் அவரது மகள் அன்சு மலிகா என்ற இவரது மகள் தற்போது இவரை விட உயரமாகவும் அழகாகவும் இருக்கிறார். இவரைப் பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட அழகாக இருக்கிறார் என்று ஆ ச்சரியத்தோடு அவரது புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *