கொ ரோனாவால் தீ விர சி கிச் சையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா சீரியல் நடிகை!! அவருக்கு மூ ச்சு வி டுவதில் கஷ்டம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

சன் தொலைக்காட்சியின் இப்போதைய ஹிட் சீரியலாக உள்ளது ரோஜா. தமிழ்நாட்டு தொடர்களிலேயே பல மாதங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது. எனவே சீரியல் குழுவினர் கதைக்களத்தை மிகவும் தெளிவாக பிளான் செய்து நகர்த்தி வருகின்றனர்.

இந்த நேரத்தில் தான் ரோஜா சீரியலில் நடித்து வரும் தொகுப்பாளினி அக்ஷயா ஒரு ஷா க்கான தகவல் பதிவு செய்துள்ளார். அதாவது அவர் கொ ரோனாவால் பா திக்கப்பட்டுள்ளாராம், மூச்சு வி டுவதில் அவர் கொஞ்சம் க ஷ்ட ப்பட்டதாகவும், தற்போது ம ருத்துவர்கள் உதவியுடன் குணமாகி வருவதாக அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.

அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என பிராத்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *