அட 43 வயதிலும் 17 வயது நடிகை போல இருக்கும் முன்னணி நடிகை!! அட இவரா?? இவர் பல விருது வாங்கிய திரைப்படத்தில் நடித்த நடிகையாச்சே.. யார் தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் எவ்வளவு முன்னணி நடிகைகள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரத்திற்கு வேறு மொழியிலிருந்து தான் நடிகைகளை நடிக்க வைப்பார்கள். அந்த வகையில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும் இதற்கு பல விருதுகள் கிடைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமான நடிகை தான் மஞ்சுவாரியர் அவர்கள். மஞ்சுவாரியார் இந்த திரைப்படத்தில் நாற்பது வயதை கடந்து இருக்கும் ஒரு பெண்ணாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு இணையாக இவரது நடிப்பும் இருக்கும்.

ஆனால் இவர் மலையாள திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகை குறிப்பாக இவர் 1998-ஆம் ஆண்டு திலீப் என்ற நடிகரை திருமணம் செய்தால் இவர்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இவர்களுக்கு ஒரு மகள் உண்டு அந்த மகளின் பெயர் மீனாட்சி. ஆனால் நடிகை மஞ்சுவாரியர் என் மகள் அவரது தகப்பன் திலீப் அவர்களுடனும் தாய் மஞ்சுவாரியர் உடனும் அவ்வப்போது சேர்ந்து இருப்பார். நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் பிறந்தது எல்லாம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.

பெரிய நடிகை மஞ்சு வாரியர் அவர்களுக்கு தற்போது 43 வயதாகிறது ஆனால் இவர் திரைப்படங்களில் அதை விட வயது கூடிய கதா பாத்திரத்தில் நடித்தாலும் அதனை சிறந்த முறையில் நடித்துக் காட்டுவார். அந்த வகையில் தற்பொழுது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இப்படியா என்று ஆ ச்சரியத்தோடு நடிகை மஞ்சு வாரியரை பார்த்து வருகிறார்கள்.

நடிகை மஞ்சுவாரியார் இன் பார்ப்பதற்கு 16 ,17 வயது இளம் நடிகை போல இருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்கள் இவருக்கு வயது ஆகாதா என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இந்த நடிகைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *