பிக்பாஸ் ராஜு 12 வருடங்களாக காதலித்து திருமணம் செய்த பெண் யார் தெரியுமா?? அட இவங்களா?? நம்பவே முடியல.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. யாருன்னு பாருங்க..!!

திரையரங்கம்

இந்த சீசனின் பிக்பாஸில் இப்போது அனைவரையுமே க வர்ந்த போட்டியாளராக இருந்து வருகின்றார் ராஜூ. இந்த சீசனில் பலருமே தெரியாத முகங்கள் தான் என்பதால் இந்த சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவான பார்வையாளர்களையே கொண்டு இருந்தது.

அனால் வாரங்கள் செல்ல செல்ல இப்போது அதிகமான பார்வையாளர்களை அள்ளி வருகின்றது இந்த சீசன். அதனாலேயே பலருக்கும் இவரை பிடித்த ஒரு போட்டியாளராக மாறி விட்டார். சீசன் மூன்றில் ஒரு சாண்டி போல இந்த சீசனில் ராஜூ இருந்து வருகின்றார்.

மேலும் பலருக்கும் நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்சிகளை எல்லாம் விஜய் மியுசிக் சேனலில் அவர்கள் ஒளிபரப்பி வருகின்றனர். நிகழ்ச்சியினை விட இந்த சில நிமிட காட்சிகள் எல்லாம் இன்னுமே சுவாரசியமாக இருந்து வருகின்றன.

இப்படி இருக்கையில் நேற்றைய தினம் நிகழ்ச்சியின் புது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா அனைவரிடமும் சின்ன வயதில் நீங்கள் எந்த நடிகையை கல்யாணம் செய்து கொள்ள நினைத்தீர்கள் என்று கேட்டு வந்தார்.

அப்போது இந்த கேள்வியை ராஜுவிடம் கேட்ட போது, நான் இந்த மாதிரி எல்லாம் கிடையாது. ஆனால் நான் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சது ரம்பாவ கல்யாணம் பண்ணனும்னு தான் நெனச்சேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ராஜு 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை கா தலித்து வந்தார் பிறகு கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *