பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு கதாபாத்திரம் மீது மக்கள் க டும் கோ பத்தில் உள்ளார்கள். அவர் யார் என்று உங்களுக்கே தெரியும், கோபி த வறான உ றவு வைத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பாக்கியாவை தி ட்டுவது ரசிகர்களுக்கு பெரிய கோ பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எப்போது குடும்பத்தாரிடம் சி க்குவார் என்ற கோ பத்தில் தான் உள்ளார்கள். மேலும் இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது, அதில் கோபி ராதிகாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்து விட அதை கோபியின் அப்பா நேரடியாக பார்த்து ஷா க்காக்கிறார்.
ப ர ப ரப்பான பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ ரசிகர்களிடம் வை ரலாகி வருகிறது.
View this post on Instagram