
தமிழ் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகிக்கு கொடுக்கும் வரவேற்பை விட வி ல்லி ரோலுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். அப்படி தொலைக்காட்சி டி ஆர் பியில் நல்ல ஒரு இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.
இந்த சீரியலில் வி ல்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா அசாத் மக்கள் மனதினை பிடித்து ரசிகர்களை உருவாக்கி விட்டார். சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் பரீனா அந்நேரத்திலும் சீரியலில் நடித்து வந்தார்.
இன்று வரையும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை பரினா. இப்போது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு பரினா சிறிது காலம் விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது.
மேலும் பரினாவுக்கு பதிலாக வெண்பா கதாப்பாத்திரத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இது குறித்த உண்மை தகவல்கள் இன்னும் வெளியாக்கவில்லை. இது குறித்து பரீனா என்ன கூறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறார்கள்.
Leave a Reply