47 வயதில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட நடிகை!! அடக்கடவுளே இந்த நடிகை ம து அருந்துவாரா?? யார் அந்த நடிகை தெரியுமா? அட இவரா என அ திர்ச்சியான ரசிகர்கள்…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் எவ்வளவு புதுமுக நடிகர் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறார்கள் ஆனால் ப ழைய காலத்து நடிகர் நடிகைகளின் நடிப்பு இவர் மற்றும் திறமை இவர்களிடம் இருக்குமா என்றால் குறைவு என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் 1980 மற்றும் 90களில் தலைக்கு வந்த நடிகை ஊர்வசி அவர்கள் மலையாள நடிகை இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தார் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ்த் திரையுலகில் கே பாக்யராஜ் அவர்கள் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை ஊர்வசி அவர்கள் மிகவும் சிறப்பான நடிப்பை வழி காட்டக் கூடிய நடிகை இப்படி இருக்க இவர் பல திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக இவர் நடிக்காத நடிகர்களை இருக்க முடியாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை த விர்த்து அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் இவர் கமலஹாசன் அவர்களுடன் மைக்கேல் மதன காமராஜன் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அதுமட்டுமல்லாமல் மேலும் சில திரைப்படங்களில் நடித்து இருப்பார்.

இவர் நடித்த திரைப்படங்களை மக்கள் பெரிதும் விரும்பி பார்த்தார்கள் என்றால் இவரது அழகு நடனம் நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர் முதலில் மனோஜ் கே ஜெயன் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் பொழுது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து செய்து கொண்டார்கள்.

மகள் இவரது கணவருடன் தான் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் திருமணம் முடிவுக்கு வந்த பிறகு ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற நடிகை ரேவதி அவர்கள் 47 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் இவர் சிவபிரசாத் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நடிகை ஊர்வசி அவர்கள் அவரை ஓப்பனாக கூறியிருக்கிறார் எனக்கு ம து அ ருந்தும் ப ழக்கம் இருக்கிறது என்று அது எப்படி என்று கேட்ட பொழுது. எனது கணவர் தான் எனக்கு ம து அ ருந்தும் ப ழக்கத்தை மறைக்க விட்டார் என்று அவரே கூறியிருக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு தளங்கள் எங்கு சென்றாலும் அது பா ட்டிலோடு தான் செல்வாராம் நடிகை ஊர்வசி அவர்கள். ஊர்வசி அவர்கள் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு தாயாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *