இரண்டு நடிகர்கள் ஒரு வெளி நாட்டை சேர்ந்தவர் என மூன்று பேரை திருமணம் செய்த பிரபல முன்னணி நடிகை!! அடக்கடவுளே இந்த நடிகைக்கு அந்த நடிகர் தான் 3வது கணவரா?? யார் அந்த நடிகை தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தான் அனைத்து புது முக நடிகர் மற்றும் நடிகைகள் போராடி ஆம் குறிப்பாக எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நடிக்க வரும் நடிகர்களுக்கு மிகவும் சவாலான கா ரியம் அவர்கள் நடித்த திரைப்படம் வெளி வருவதில் இருந்து அவர்கள் ஒரு நல்ல இடத்தை மக்களிடம் பிடிக்கும் வகையில் மிகவும் போராட்டமாகத் தான் இருக்கும்.

ஆனால் அதுவே வாரிசு நடிகர்களுக்கு அந்த பி ரச்சனைகள் எதுவும் இருக்காது அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள் வாரிசு நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகை இன்னும் பலர் தற்போது முன்னணி நடிகையாக வந்து இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகவேள் எம்ஆர் ராதா அவர்களின் மகளான ராதிகா அவர்களும் ஒருவர்.

நடிகை ராதிகா அவர்கள் முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயற்றினார். இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா அவர்கள் மற்றும் சுதாகர் இருவரும் உண்மையில் கா தலிப்பது போன்று மக்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த அளவிற்கு தத்ரூபமாக திரைப்படம் மற்றும் நடிப்பு இருக்கும். அதற்கு அடுத்தபடியாக இந்த நடிகையை நடிக்காத உச்ச நடிகர்களே கிடையாது குறிப்பாக ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் தனது சிறந்த நடிப்பை வழி காட்டி இருக்கிறார்கள் ரஜினிகாந்த் அவர்களுடன் காலா திரைப்படத்தின் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார் நடிகை ராதிகா.

நடிகை ராதிகா வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்தார் குறிப்பாக இந்த சித்தி எனும் சீரியல் தமிழ் நாட்டையே தன் வசம் வைத்திருந்தது அதற்கு அடுத்தபடியாக வாணி ராணி அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

நடிகை ராதிகா அவர்கள் முதன் முதலில் 1985ஆம் ஆண்டு பிரதாப்போத்தன் என்பவரை திருமணம் செய்தால் அவர் ஒரு இயக்குனர் மற்றும் நடிகர். பிரதாப் போத்தன் அவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் அவர் தற்பொழுது குணச்சித்திர வே டங்களில் கலக்கி வருகிறார் குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு அப்பாவாக நடித்து இருப்பார்.

அவரை திருமணம் செய்த ராதிகா அவர்கள் அடுத்த வருடமே வி வாகரத்து செய்து விட்டால் அதன் பின்பு 1990ஆம் ஆண்டு ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர் லண்டனைச் சேர்ந்தவர் இவர்கள் திருமணம் நடந்தால் நடந்தது அவருடன் இரண்டு வருடம் மட்டுமே வாழ்ந்த ராதிகா அவர்கள் அவரையும் வி வாகரத்து செய்தார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பெண் குழந்தை. அதற்கு அடுத்தபடியாக 2001ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் தற்போது வரையிலும் வாழ்ந்து வருகிறார்கள் இவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பெயர் கோகுல்.

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் அவர்களிருவரும் தற்பொழுது வரையிலும் 20 வருடங்கள் ஆக நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். மற்றும் தற்பொழுது வரையிலும் ஜோடியாக நடித்து வருகிறார்களாம் கடைசியாக இவர்கள் இருவரும் மேகம் கொட்டட்டும் எனும் திரைப்படத்தில் கணவன் மனைவியாக நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *