அடக்கடவுளே.. அண்ணனுக்கு ஜோடியாகும் தங்கை!! சினிமாவிற்காக இப்படியெல்லாம் செய்வார்களா? யார் அந்த நடிகர் நடிகை தெரியுமா?? புகைப்படத்தைப் பார்த்து அ திர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா திரையுலகை பொறுத்த வரை இயல் நடிப்பு என்று வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வேண்டும். ஆம் குறிப்பாக எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தயாராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். அல்லது மக்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தான் அவர்கள் சினிமாவில் முன்னேற முடியும்.

அதற்காகத் தான் புதுமுக நடிகர்கள் மற்றும் நடிகைகள் போ ராடி வருவார்கள் மக்களுக்கு பிடித்த வேலை செய்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதனை செய்யும் உரிமை கிடையாது ஏனென்றால் இயக்குனர் அவர்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் அதனால் பல விதமான பி ரச்சனைகளை கடந்து தான் அவர்கள் முன்னணி நடிகையாக வர முடியும் மற்றும் நடிகராக வர முடியும்.

அந்த வகையில் மாடலிங் துறையில் அறிமுகமானவர் தான் தர்ஷன் அவர்கள் அவர் இலங்கையைச் சேர்ந்தவர் அதே போல் நடிகை லாஸ்லியா அவர்களும் இலங்கையைச் சார்ந்த அவர் தான் இவர் வந்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்தார். இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவர்கள் இருவருமே அந்த பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் நல்ல பெயரைத் தான் எடுத்தார்கள் ஆனால் இவர்கள் இருவரும் ஜெயிக்கவில்லை. இருந்தாலும் அதிக நாட்கள் இருந்தது இவர்கள் இருவரும் மேலும் மக்களால் அதிகமாக விரும்பப்படும் இவர்கள் தான் அந்த சீசனில். இப்படியிருக்க தர்ஷன் அவர்களுக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் அவர் இன்னும் நடிக்கவில்லை.

ஆனால் லாஸ்லியா அவர்களுக்கு அப்படி இல்லை பிக்பாஸில் இருந்து வெளியே வந்து ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமானார் அதில் தற்போது ஒரு படத்தை நடித்து அதுவும் வெற்றிகரமாக திரைக்கு வந்து நல்லதொரு வரவேற்பை பெற்றது. ஆம் நமது இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் சேர்ந்து பிரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது தற்போது இந்த திரைப்படமும் நல்ல முறையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்க அடுத்த திரைப்படம் அதாவது தர்ஷன் மற்றும் கிளாஸ்ல இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் இதை யாருமே எதிர்பாராதது.

ஆம் அதாவது ஒருவர் திரையுலகிலும் அல்லது வெளி உலகிலும் முதலில் அறிமுகம் ஆகும் பொழுது நண்பர்களாக அறிமுகம் ஆனால் அவர்கள் ஜோடியாக நடித்தால் தெரியாது ஆனால் அண்ணன் தங்கச்சி என்று கூறி விட்டு. திரைப்படத்திற்காக இப்படி ஜோடியாக நடிப்பதை ஒரு சில ரசிகர்கள் வரவேற்றாலும் ஒரு சிலர் இதற்கு ஏன் அவர்களது விருப்பங்களை தெரிவிக்கவில்லை.

ஏனென்றால் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக பார்த்து விட்டார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அப்படித் தான் இருந்தார்கள். இவர்கள் இருவரும் மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான கூகுள் குட் டப்பா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார் அவர்களும் நடிக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*