முன்னணி நடிகை திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் வி வாகரத்து… பிரபல நடிகருடன் 12 ஆண்டுகளுக்கு மேல் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த நடிகை!! அடக்கடவுளே இவரா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் ஆக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல் ஹாசன் என்று கூறலாம் ஏனென்றால் இவர்கள் சிவாஜி எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் தற்பொழுது வரையிலும் கதாநாயகர்களாக நடித்து வருபவர்கள் இவர்கள் இருவர் தான் இவர்களின் கீழ்தான் தமிழ் சினிமாவை இயங்கி வருகிறது என்று கூடக் கூறலாம்.

அந்த வகையில் இவ்விரு என உச்ச நடிகரின் படமும் பல திரைப்படங்களில் நடித்த நடிகை கௌதமி அவர்கள். நடிகை கௌதமி தமிழ் சினிமாவின் த விர்க்க முடியாத நாயகியாக நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ராஜா சின்ன ரோஜா பணக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

அந்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் அவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக தேவர்மகன், நம்மவர் ,பாபநாசம் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவர்கள் இருவரும் கா தலித்து வந்தார்கள் என்று கி சு கி சுக்க எல்லாம் சினிமாவின் உலாவிக் கொண்டிருந்தது.

ஆனால் அது எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும் சினிமாவில் அவர்களது கவனத்தை செலுத்தி வந்தார்கள் நடிகை கவுதமி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சார்ந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு சந்திப்பாரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்தார்.

பின்னர் இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் பிறந்தது பிறந்த மகள் பிறந்த வருடம் மே 1999 முதல் அது அடுத்த வருடமே வி வாகரத்து பெற்றுக் கொண்டார் அவருடன். அதற்கு அடுத்தபடியாக 2005 ஆம் ஆண்டிலிருந்து கமல்ஹாசன் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் உ றவு நீடித்து வந்தது தற்போது இவர்கள் இருவரும் பி ரிந்தார்கள்.

மேலும் கமலஹாசன் அவர்களுடன் தாலி கட்டாமல் 12 ஆண்டுகளுக்கு மேலே வாழ்ந்த இவர் ஒரே வருடத்தில் கணவனை வி வாகரத்து செய்தவர் வேறு திருமணம் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கமலஹாசன் அவர்களுடன் பாபநாசம் திரைப்படத்தின் இறுதியாக நடித்த அதன் பின்பு இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *