திருமணமாகாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த வாரிசு நடிகர் மற்றும் இளம் நடிகை!! இவர்கள் அந்த திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நடிகை மற்றும் நடிகராச்சே!! யார் தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர்கள் தற்பொழுது இல்லை குறிப்பாக 80 மற்றும் 90களில் நடித்த பாதி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் ஒரு சிலர் சினிமாவில் இருந்து வி லகி இருக்கிறார்கள் ஒரு சிலர் இ றந்து போயிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி கமல் மோகன் கார்த்திக் இவர்கள் வரிசையில் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த நடிகர் தான் முரளி அவர்கள் இவர் பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் இவர் இதயம் முரளி என்று தற்பொழுது வரையிலும் மறைக்கக் கூடிய அளவிற்கு அந்த திரைப்படம் மக்கள் மனதில் நிலைத்து நின்றது.

இப்படி இருக்க நடிகர் முரளி அவர்களின் மூத்த மகன் தான் அதர்வா அவர்கள் அதர்வா அவர்கள் 2010ஆம் ஆண்டு பானா காத்தாடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படவே அவர் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் இயக்குனர் பாலா அவர்கள் இயக்கத்தில் ப ரதேசி எனும் திரைப்படத்தில் நடித்து அதற்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார் பாலா திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது நம் வாழ்வில் கிடைக்கும் ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு அவரது திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தற்போது உச்ச நடிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்த படியாக இவர் 2013ம் ஆண்டு இரும்புக் குதிரை என்னும் திரைப்படத்தில் நடித்தார் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வா மற்றும் பிரியா ஆனந்த் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தார்கள் இந்த திரைப்படம் எதிர் பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஏனென்றால் இது பைக் ரேஸ் பற்றிய கதை.

இந்த திரைப்படம் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து அந்த வீட்டில் இருவரும் பல மாதங்களுக்கு மேலாக வசித்து வந்ததாக சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு தனியார் யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரியானந்து கேட்டதாகவும் அதற்கு அதர்வா அவர்கள் நாம் நல்ல நண்பர்களாக இருந்து விடலாம் என்று கூறி விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *