என்னது! இந்த முப்பத்தி எட்டு வயதிலும் கூட தாவணியில் அசத்தும் பிரபல முன்னணி நடிகை!! அடக் கடவுளே இவரா? எம்எல்ஏ வேற ஆகிட்டாரே… யார் அந்த நடிகை தெரியுமா??

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் ஆகவே அவர்கள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் தற்போது ஒரு புதிய பகுதி நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து விட்டு அதன் பிறகு காணாமல் போய் விடுவார்கள்.

ஏனென்றால் இந்த காலத்தில் அனைவரும் புதிதுபுதிதாக விரும்புகிறார்கள் நடிப்பும் சரி நடிகர்களையும் சரி. ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஒரு நடிகர் பல திரைப்படங்களில் நடிப்பார் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பார் அதேபோல் தான் ரசிகர்களை வெ குவாக க வர்ந்த நடிகை யார் என்றால் நடிகை ரோஜா இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி எனும் இத்திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார் குறிப்பாக ரஜினி சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் என அனைத்து நடிகர்களுடன் நடித்துவிட்டார் குறிப்பாக இவர் சிறந்த நடனம் மட்டும் நடிப்பிலும் நல்ல பெயர் போனவர் நடிகை ரோஜா இரண்டாவதாக சூரியன் எனும் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் சரத்குமாருக்கு இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

அதற்கு அடுத்தபடியாக இவர் உழைப்பாளி எனும் திரைப்படத்தில் நடித்தால் அதற்கு அடுத்த வருடமே அதாவது 1994ஆம் வருடம் வீரா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்தார் இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன.

நடிகை ரோஜா அவர்கள் வெல்லிதிறை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நன்கு கலக்கி இருக்கிறார் இவர் தற்பொழுது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் ஆந்திர பிரதேசத்தில் எம்எல்ஏவாக இருக்கிறார் ஒரு தொகுதிக்கு இவர் ஆர்கே செல்வமணி என்ற சினிமா துறையில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரோஜா காதல் கதையில் மட்டுமல்லாமல் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர் இவர் தற்போது வரையிலும் நடித்துக் கொண்டுதான் இருந்தார் தளபதி விஜய் உடன் நடித்து இருக்கிறார் ஏன் இவர் பல சாமி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் எம்எல்ஏவாக ஆகிவிட்டாலும் இன்னும் சினிமாவில் இவரது ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படி இருக்கக்கூடிய நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது நடிகை ரோஜா அவர்கள் தற்பொழுது அதாவது ஒரு 40 வயதாகும் நிலையில் தாவணியை கட்டிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களது வயது ஆக ஆக என்று அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*