தமிழகத்தில் கர்ப் பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்ப வைத்த இளம் பெண் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லை.
இது தொடர்பாக கனிமொழியை அவர் மாமியார் தி ட்டி தீ ர்த்து வந்துள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த கனிமொழி தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.
ஆனால் ரஞ்சித் குமாருக்கு ச ந்தேகம் வந்ததால் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இல்லை என தெரிய வந்தது. இதனால் அவரும் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.
குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்து விட்டதே என்ற பயத்தில் இருந்த கனிமொழி வீட்டில் தூ க்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொ லிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.