சற்றுமுன் தி டீரென உ யிரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை!! க தறிய கு டும்பம்.. க டும் அ திர்ச்சியில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

மெட்டி ஒலி சீரியலில் நடித்த உமா மகேஸ்வரி இன்று சென்னையில் கா லமானார். திருமுருகன் இயக்கி நடித்த  மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கால்நடை மருத்துவரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி இன்று கா லமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, உமா மகேஸ்வரியின் ம ரணம் குறித்து அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு ஆ ழ்ந்த இ ரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *