கர்ச்சீப் கட்டி நடிக்க சொன்னாலும் எனக்கு ஓகே தான்.. 36 வயதில் காசுக்காக மா னத்தை விட தயாரான பிரபல நடிகை..!!

திரையரங்கம்

சினிமாவில் நடிகைகள் வாய்ப்பு இருக்கும் போது குடும்ப குத்து விளக்காகவும் வாய்ப்பு இல்லாத நேரத்தில் க வர்ச்சியில் இறங்குவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகையான பிரபல நம்பர் நடிகை இவ்வளவு கீழே இறங்கியுள்ளது ஒரு ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் அந்த நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ப ட்டையை கி ளப்பியவர்.

தற்போது கமர்சியல் படங்களில் நடிப்பதை கை விட்டு விட்டு கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில் வெப் சீரிஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் உச்சக்கட்ட கவர்ச்சி வேடமாம்.

இதுவரை பாடல்களில் கவர்ச்சி காட்டி வந்த அந்த நடிகையை முதல் முறையாக ஒரு வெப்சீரிஸ் முழுவதும் நீச்சல் உடை முதற் கொண்டு ப டு கி ளாமரில் நடிக்க வைக்க உள்ளார்களாம்.

வருவதையும் விடக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய சம்பளம் பேசி ஓகே பண்ணி விட்டாராம் அந்த நடிகை. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் மிகப்பெரிய OTT தளத்தில் வெளியாக உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *