பிரபல நடிகைக்கு மூன்று திருமணம்!! மகளுக்கு முதல் திருமணமே வி வாகரத்து… அட இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் ஆச்சே… யார் அந்த நடிகைகள் தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நடிகர் நடிகைகள் பாதிபேர் தற்பொழுது இல்லை குறிப்பாக கூற வேண்டுமென்றால் பாகவதர் இல்லாமல் இருக்கிறேன் எம்ஜிஆர் சிவாஜி சாவித்திரி பத்மினி என பல நடிகைகள் தற்பொழுது இல்லை. அதனால் என் ஜி ஆர் சிவாஜி முன்னணி நடிகர்களுடன் நடித்த பல நடிகைகள் தற்பொழுது வரையிலும் எடுத்து வருகிறார்கள்.

அதில் மிகவும் முக்கியமான நடிகை யார் என்றால் லட்சுமி அவர்கள். இவர் எம்ஜிஆர் சிவாஜி ஏன் ரகுவரன் வரைக்கும் ஜோடியாக நடித்து விட்டார் நடிகை லட்சுமி அவர்கள். நடிகை லட்சுமி 1969ஆம் ஆண்டு அவரது 17 வயதில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்னும் பெண் குழந்தை பிறந்தது அவர் நான் பிரபல நடிகராக இருக்கும் பாக்கியராஜ், விக்ரம், பிரகாஷ்ராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை. இவர் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார் குறிப்பாக சூர்யா திரைப்படம் ஆறு மற்றும் ஹரி இயக்கத்தில் வெளிவந்த மேல் திரைப்படத்திலும் வி ல்லனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவரது தாய் லட்சுமி அவர்கள் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக 1977 ஆம் ஆண்டு நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தது. பின்னர் இவர் முதல் கணவர் பாஸ்கர் உடன் ஏற்பட்ட மன மு றிவு காரணமாக வி வாகரத்து செய்தார் அதற்கடுத்தபடியாக மலையாளத்தில் சட்டக்கரி எனும் திரைப்படத்தில் நடித்தார்.

அப்போது அதில் நடிகர் மோகன் ஷர்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீண்டும் அவருடன் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக அவருடன் வாழ்ந்த ஐந்து வருடங்கள் கழித்து ஆறாவது வருடம் என் உ யிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடித்தார் அப்போது நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறார்.

இவர் இவ்வளவு திருமணங்கள் செய்து இருந்தாலும் மகள் முறை திருமணம் தான் செய்தார் அதிகம் வி வாகரத்து வாங்கி தற்பொழுது இருவரும் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *