ப ணத்திற்காக 14 வயது மூ த்த ந பரை திருமணம் செய்த நடிகை!! அ டக் க டவுளே 27 வயதில் 41வயது நபரை திருமணம் செய்திருக்கிறார் என்ன காரணத்திற்காக தெரியுமா? யார் அந்த நடிகை தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் எப்பொழுதும் அனைவரும் விரும்பக்கூடிய ஒரே விஷயம் திரைப்படங்களில் வெற்றி ஆனால் அந்த திரைப்படம் கமர்சியல் திரைப்படமாக இருந்தால் மக்கள் பெரிதளவில் பேசமாட்டார்கள் படத்தின் வெற்றியோடு முடிந்து விடும் ஆனால் அதுவே ஒரு நல்ல கருத்துள்ள திரைப்படமாக இருந்தால் மக்கள் எப்போது கேட்டாலும் அந்த திரைப்படத்தினை ஞாபகம் படுத்துவார்கள்.

அந்த வகையில் நடிகை காதல் சந்தியா என்று அழைக்கப்படும் இவர் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் காதல் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் முதன் முதலில் வேறு ஒரு நடிகையை நடிப்பதாக இருந்தது அவர் பெயர் சரண்யா ஆனால் அப்பொழுது நடிகை சந்தியாவின் நடிக்க வைக்கலாம் என்று நினைத்து இவரை நடிக்க வைத்தார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் பல மடங்கு வசூலை அதிகமாக அள்ளிய திரைப்படம் என்றால் அது இந்த திரைப்படம் இந்த திரைப்படம் இப்போது வரையிலும் யாரைக் கேட்டாலும் கூறுவார்கள் ஒரு உண்மை கதை போன்று இருக்கும் மிகவும் தத்ரூபமாக அந்த அளவிற்கு அந்த கதை நம்ம ஆள் மனதில் பதியும் அளவிற்கு இருக்கும்.

இந்த திரைப்படத்தில் அறிமுகமான காதல் சந்தியா அவர்கள் இதற்கு பிறகு டிஷ்யூம் என்னும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கி ளப்பியது.

இதற்கு அடுத்தபடியாக நிறைய திரைப்படங்களில் நடித்தார் காதல் சந்தியா ஆனால் எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிம்புவுடன் வல்லவன் திரைப்படத்தில் நடித்தார் பரத்துடன் இரண்டாவது முறையாக கூடல்நகர் எனும் திரைப்படத்தில் நடித்தார் அதுவும் சரியாக போகவில்லை பின்னர் மகேஷ் சரண்யா மற்றும் பலர், யா யா என்னும் திரைப்படம் நடித்தார்.

யா யா என்னும் திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் அதன் பின்னர் இவர் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார் இவர் 2015ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு 2016 ஆம் ஆண்டு சினிமா எனும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர் இவர் பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை தற்போது அவரது குழந்தையும் வளர்த்து வருகிறார் ஆனால் திருமணம் செய்யும் போது இவருக்கும் இவரது கணவரும் 14 வயது வித்தியாசம் இருந்தது. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மேலும் இவர் அந்த நபரை காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறார் பணத்திற்காக இல்லை என்பதை அவரே கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *