தாலி க ட்டாமல் பல வருடம் ஒன்றாக குடும்பம் நடத்திய நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?? இந்த பிரபல நடிகைக்கு பெண் ரசிகைகள் அதிகமாச்சே!! அட இவரா இப்படி செய்தது..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்கள் தற்பொழுது வில்லன்களாக நடித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 1980 90களில் நடித்த நிறைய ஹீரோக்கள் தற்பொழுது மிகப்பெரிய வில்லன்களாக கலக்கி வருகிறார்கள் அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப் அவர்தான் சாக்லேட் பாய் ராம்கி அவர்கள்.

நடிகர் ராம்கி தமிழ் திரையுலகில் 1987 ஆம் ஆண்டு அறிமுகமானார் ஆனால் இவர் நடித்த முதல் வெற்றிப்படம் என்னவென்றால் செந்தூரப்பூவே 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதில் விஜயகாந்த் அவர்கள் கௌரவத் தோற்றத்தில் நடித்து இருப்பார் ஆனால் இதில் நடித்த நிரோஷா அவர்களும் அவர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள்.

அதற்கு அடுத்தபடியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார் குறிப்பாக இணைந்த கைகள் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு பிளாக்பஸ்டர் மூவி ஆகத்தான் இப்போதுவரையிலும் இருக்கிறது. அதிலும் இவருடன் அருண்பாண்டியன் அவர்களது நடிப்பும் இவரது நடிப்பும் ஒருவருக்கு ஒருவர் குறை இல்லாமல் தனது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்கள்.

அதே வருடத்தில் மருது பாண்டியன் திரைப்படம் நடித்தார் இந்த திரைப்படமும் இவரது நடிப்பை வெளிக்காட்டி இருக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம் அதற்கடுத்தபடியாக வெள்ளையத்தேவன் பெண் புத்தி பின் புத்தி மேலும் பல நிறைய திரைப்படங்களில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிக்காட்டினார் நடிகர் ராம்கி அவர்கள்.

இப்படியிருக்க நடிகர் ராம்கி மற்றும் நிரோசா நிறைய திரைப்படங்களில் இணைந்து நடித்தார்கள் அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு இருக்கிறது ஆனால் திருமணம் செய்யாமல் இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.

பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் 1994ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் திருமணம் செய்துகொண்ட நடிகை நிரோஷா அவர்கள் பிரபல நடிக வேள் என்னும் பட்டம் பெற்ற எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் நிரோஷா அவர்கள். மேலும் நிரோஷா நடிகர் ராம்கி உடன் நடித்த மட்டுமா பல நடிகர்களுடன் நடித்து மாபெரும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *