பிக்பாஸ் 5வது சீசன் முதல் wi ldcard என்ட்ரி.. அ திரடியாக க ளமிறங்கும் பெண் போட்டியாளர்.. யார் தெரியுமா? உ ச்சகட்ட அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது.

லேட்டஸ்ட் தகவலாக பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஹாட் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 வது நாளில், அதாவது அக்டோபர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முதல் W ildcard என்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாராம்.

பிக்பாஸ் சீசன் 5 ல் முதல் Wildcard என்ட்ரி என்பதால் ரசிகர்கள் இதை ஆ ர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முதல் W ildcard என்ட்ரியாக உள்ளே செல்ல போவது வேறு யாரும் இல்லை.

நடிகை ஷாலு ஷம்மு தானாம். வ ருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் கு த்து போன்ற படங்களில் நடித்து, சோஷியல் மீடியாக்களில் க வர்ச்சியால் அனைத்து ரசிகர்களையும் க ட்டி போட்டு வைத்துள்ள ஷாலு ஷம்மு தான் இப்போது பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் செல்ல போகிறாராம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*