சற்றுமுன் அ றுவை சி கிச்சையின் போது உ யிரிழந்த அ ந்நியன் பட நடிகர்!! பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர்.. சோ கத்தில் உ றைந்த திரைப்பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில், நடிகரான நெடுமுடி வேணு இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால். 1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேர்வாகி தேசிய விருதை வென்றார்.

மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், நேற்றைய தினத்தில் கொ ரோனா காரணமாக நெடுமுடி வேணு க வலைக்கிடமான நிலையில் உள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அவருக்குத் தீ விர சி கிச்சை நடந்து வந்தது. தற்போது 73 வயதான நெடுமுடி வேணு சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார். இவரின் ம றைவு திரையுலகினர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ள நிலையில், பலரும் இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*