முதல் கணவர் த ற் கொ லைக்கு பின் இரண்டாவது திருமணம் செய்ய த யாரான பிரபல சீரியல் நடிகை!! அட மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா.. இதோ..!!

திரையரங்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்த பி ரச்சனைகளை கூறி வருகின்றனர். அதில் சிலரின் கதையை கேட்கும் போது நமக்கே தெரியாமல் அழுகை வந்து விடுகிறது. அப்படி நடிகை பவானி ரெட்டியின் கதையும் அனைவருக்கும் சோ கத்தை கொடுத்திருக்கிறது.

அவரது முதல் கணவர் திருமணம் ஆன 8 மாதங்களில் த ற் கொ லை செய்து கொண்டார், அதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சோ க கதையை பவானி பிக்பாஸ் 5வது சீசன் வீட்டில் கூறி அ ழுகிறார். ஆனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு இப்போது தயாராகி விட்டார்.

அவரது முதல் கணவருக்கும், இவருக்கும் நெருங்கிய நண்பரை தான் பவானி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனந்த் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம், இரண்டாவது திருமணம் பெற்றோர்கள் கேட்டதால் செய்ய ஒப்புக் கொண்டாராம்.

மேலும் ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே பல மாதங்கள் யோசித்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *