பிரபல தொகுப்பாளினியை ஒரு நை ட்டுக்கு ஒரு லட்சம் தரேன் வா என அழைத்த பிரபலம்.. அவருக்கு வேற லெவலில் பதிலடி கொடுத்த அம்மிணி!! யார் தெரியுமா? அ திர்ச்சியில் ரசிகர்கள்…!!

திரையரங்கம் வைரல் வீடியோஸ்

தமிழ் தொலைகட்சியில் செய்தியாளராக தன் பயணத்தை தொடங்கி தற்பொழுது ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் ஓர் தொகுப்பாளர் இவர். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய பத்திரிகையாளர். அவர் ஜூலை 2019 முதல் திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான ‘கலைஞர் சேதிகல்’  இல் இணை ஆசிரியராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பின் 2011 மற்றும் 2015 க்கு இடையில், புதிய தலைமுரை சேனலில் பத்திரிகையாளராக பணியாற்றினார். முன்னணி தமிழ் சேனலான ‘சன் டிவியில்’ தொகுப்பாளராகவும் பணியாற்றினார் அவர் “பன்னீர் பன்னீர் செல்வத்தின் உலகம் ” என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலைக் கொண்டுள்ளார். அங்கு அவர் அரசியல் மற்றும் சில ச ர்ச்சைக்குரிய தலைப்புகள் பற்றிய செய்தி உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் சர்ச் என பல சமூக வலைத்தளங்களில் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னிடம் த ரக்குறைவாக வீடியோவில் பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதே போல கடை திறப்பிற்கு அழைத்து ஒரு நாள் இரவு தங்க அழைத்து அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் பணிமலருக்கு மெசேஜ் செய்துள்ளார். இதற்கு பதில் அழித்த இவர் பெண் தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும் போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் அ நாவிசயமா யாரயும் தொ ந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன்.

அனால் அப்பவும் இது நடந்துட்டே தான் இருக்கு என்னவும் மற்றும் இன்று ஒரு அக்கா விடம் பேசும் போது லைவ் முடுஞ்ச பிறகு வீடியோ காலில் ஆ டையில்லாமல்  நி க்கும் வீடியோ வந்ததாக அந்த அக்கா என்னிடம் கூறி அ ழுந்தர்கள் என கூறினார் பனிமலர். என்ன தான் சினிமா திரையுலகமும் சமுதாயமும் நவீன மயமனாலும் இது போன்ற பல த வறுதலான செயல்கள் அங்கங்கே நடந்தேறி வந்த வண்ணம் உள்ளது.

இந்த வகையில் இவருக்கு நடந்த இதை தனக்குள்ளே வைத்து கொள்ளமால் அதை மற்றவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார் பனிமலர். இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *