கி ளாமர் நடிகையாக இருந்த நான் இப்படி ஆக வடிவேலு தான் காரணம்.. காவலன் படத்தில் வடிவேலுவுடன் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா??

Uncategorized

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில்ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கின்றார் வடிவேலு. சில தினங்களுக்கு முன்பு தான் அவரின் ரீஎன்ட்ரி படத்திற்க்கான போஸ்டர் வெளியானது, இந்த படத்திற்கு நா ய் சேகர் ரிடர்ன்ஸ் என்று பெயர் வைத்து இருக்கின்றனர். இன்று அவரை அவர் நடித்த பழைய கதாபாத்திரங்களை அடுத்து புது கதாபாத்திரமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

இப்போது வடிவேலுவை பற்றி பலருமே பாராட்டி வவருவதால் அவருடன் நடித்த இரு நடிகையான நீபாவும் அவருக்கு பாராட்டுகளை கூறி இருகின்றார். விஜயுடன் வடிவேலு நடித்த காவலன் படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நீபா.

வைகைப்புயல் வடிவேலுவுடன், காவலன் படத்தில் படத்தில் சேர்ந்து நடித்த நீபாவுக்கும் முக்கிய இடம் உண்டு. காவலன் படத்தில் பூங்கொடி என்னும் கேரக்டரில் வடிவேலுவுக்கு ஜோடியாக நீபா நடித்தார். இந்த படத்திற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து வந்தவர் நீபா. பின்னர் சீரியல் வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றதால் அடுத்து சினிமாவில் சில சிறு சிறு கதாபாத்திரங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் அறிமுகமான நடிகை என்பதால் கிடைத்த கதாபாத்திரங்கள் எல்லாமே கி ளாமர் காட்டி நடிக்கும் படியாகவே இருந்தது. மேலும் அதனையும் ஏற்று நடிக்க வைத்தது காரணம் அவரின் தந்தையின் உடல் நலம் தான் என்றும் கூறி இருந்தார். அதே நேரம் அவர் சமீபத்தில் கி ளாமர் குறித்து சில விசயங்களை வெளிப்படையாக பேசினார்.

இந்த சினிமாவில் நான் நடித்து வந்த காலத்தில் எல்லாம் கி ளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை த வறாகவே மற்றவர்கள் பேசுவார்கள் எனவும், அப்படி நடித்தால் ஈஸியாக யூஸ் செய்யலாம் என நினைக்கிறார்கள். உ டம்பைக். கா ட்டினால் கெ ட்டவர்களோ, முழுக்க மூடிக் கொண்டால் நல்லவர்களோ இல்லை. ‘என பேசியிருந்தார்.

இப்படி கிடைபதேல்லாம் அதே போல கதாபாத்திரங்களாக இருந்து வந்த வேளையில் தான் வடிவேலு சார் வந்து அவரின் காமெடி காட்சிகளில் வாய்பளித்தார். மேலும் மற்ற கதாபாத்திரங்களும் நடிக்க முடியும் என்று காட்டி மேலும் சில சாதாரண கதாபாத்திர வாய்ப்புகளும் பெற்று தந்தார்.

அதனை அடுத்து நீபா கண்ணும் கண்ணும், பள்ளிக்கூடம், தோட்டா, அம்முவாகிய நான் என பல படங்களில் நடித்திருந்தாலும், தளபதி விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவரினை மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கூட பார்த்திருக்கலாம்.

அதில் ரசிகர்களை ஈர்த்தவர், தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி சீரியலிலும் நடித்தார். கடந்த 2013ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நீபாவுக்கு, பெண் குழந்தை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *