நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியா இவங்க.. அட சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகை இப்போது என்ன ஆனார் தெரியுமா??

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரால் அறிமுகபடுத்த பட்ட நடிகரான சித்தார்த் சில நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில அதிகமாக இப்போது பேசபட்டு வருகின்றார். அவரும் சமந்தாவும் கா தலித்து வந்த நிலையில் சமந்தா அவரை விட்டு விட்டு சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு இருந்தார்.

சில வாரத்திற்கு முன்பு இருவரும் பி ரிந்து சென்றதன் காரணமாக சமந்தாவினை ந க்கல் செய்து பல பதிவுகளை போட்டு வந்தார். மேலும் ஒரு பக்கம் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி நாட்டில் நடக்கும் சில அரசியல் சார்ந்த க ருத்துகளை பதிவு செய்து அடிகடி சமூக வலைதள பக்கங்களில் ப ர ப ரப்பினை ஏற்படுத்துவார்.

அப்படி இருக்கும் இவரின் சமூக வளைதல பக்கங்களில் சமந்தாவின் ரசிகர்கள் பலருமே சேர்ந்து அவரை கி ண்டல் செய்ததற்காக இவரின் கடந்த கால வாழ்க்கை குறித்து பதிவுகளை போட்டு வருகின்றார். கிட்டத்தட்ட நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 20 வருடத்திற்கு முன் தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்,

இந்த போட்டோவினை இப்போது சமந்தா ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதனுடன் அவரின் முதல் மனைவியின் புகைபடதினையும் அவரின் மகனின் புகைபடதினையும் சேர்ந்து ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர்.

சித்தார்த்துக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகி மற்றும், நடிகையான மேக்னா என்பருடன் திருமணம் முடிந்து இருந்தது. மேலும் இந்த தம்பதிக்கு திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அழகாய் ஒரு குழந்தை பிறந்து இருந்த நிலையில். ஆனால் அந்த குழந்த பிறந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வே றுபாட்டால் 2007 ஆண் ஆண்டு அவர்கள் வி வாகரத்து பெற்றனர்.

இவரும் சமந்தாவினை போலவே திருமணம் ஆன நான்கு ஆண்டுகளிலேயே பி ரிந்து இருக்கின்றார். இதில் அவரை மட்டும் நீங்கள் கி ண்டல் செய்வது போல பதிவு போடு வருவது சரியா என்று பலருமே பதிவுகளை போட்டு ட்ரென்ட் ஆக்குகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*