திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகல.. அதுக்குள்ள வி வாகரத்து பத்தி பேசணுமா? பிரபல நடிகையின் பதிவால் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

சினிமாவில் உடல் எடையை அதிகம் வைத்திருக்கும் நடிகைகள் பலர் நிராகரித்து பட வாய்ப்புகளை இ ழந்து விடுவார்கள். அந்த வரிசையில் மோகன் ராமனின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காமெடி நடிகையாக வளம் வந்தார் நடிகை வித்யுலேகா ராமன்.

மேலும் இதையடுத்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த வித்யுலேகா உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் உடல் எடையை குறைக்க க டும் உடற் பயிற்ச்சி மேற்கொண்டு உடல் எடையை முற்றிலும் குறைத்து ஒல்லியாகினார்.

29 வயதான வித்யுலேகா கொ ரோனா லா க்டவுனுக்கு முன் சஞ்சய் என்பவருடன் நிச்சயம் நடத்தப்பட்டு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட திருமண வரவேற்புக்கு பிறகு வித்யுலேகா கணவருடன் ஹனிமூன் சென்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஷா க் கொடுத்தார்.

இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் ரசிகர்கள் இப்படியொரு ஆடையணிந்தால் உடனே வி வாகரத்து ஆகிவிடும் என்றும் உங்களுக்கு எப்போது வி வாகரத்து என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்த வித்யுலேகா, வி வாகரத்து எப்போது என கேட்க நான் அணிந்த நீச்சல் ஆடை தான் காரணமா பெண்களுக்கு ஆடையால் வி வாகரத்து நடக்கும் என நினைத்து கொண்டிருக்கும் 1921ஐ சேர்ந்த ஆண்டிஸ் மற்றும் அங்குள்ஸ் வெளியே போங்கள் என்றும், உங்களின் நச்சுத் தன்மையான கருத்திற்காகவோ உங்களின் குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது வாழு வாழ விடு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *