துர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ரா வணனாக நடித்த அரவிந்த் தி ரி வே தி மா ரடைப்பால் கா லமானார். ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு உருவான தொடர் ‘ராமாயணம்’.
இந்த தொடரில் ரா வணனாக நடித்தவர் அரவிந்த் திவேதி, தொடர்ந்து இந்தி, குஜராத்தி படங்களில் நடித்து வந்தார். தற்போது 82 வயதான நிலையில், மும்பை காந்திவிலியில் வசித்து வந்தார்.
மேலும் இந்நிலையில் நேற்றிரவு தி டீரெ ன மா ரடைப்பு ஏற்பட ப ரிதாபமாக உ யிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியி ல்லாமல் இருந்ததாகவும், மா ரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களில் உ யிர் பி ரிந்ததாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.