கொ ரோனாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகருக்கு தி டீர் நெ ஞ்சு வ லி உடல்நிலை மிகவும் க வலைக்கிடம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்லா ஹிட்டா ஓடுது. இதுல ஜீவா அப்படின்ற வே டத்துல வெங்கட் அப்படின்ற நடிகர் நடிக்கிறாரு.

அவரு சன் டிவியில ரோஜா சீரியல்லையும் நடிச்சிட்டு வந்தாரு. ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ரோஜா சீரியல்ல இருந்து வி லகுறேன் அப்படினு எல்லாருக்கும் ஷா க் கொடுத்தாரு.

அதுக்கு காரணம் கொ ரோனா நோ ய் தொ ற்று அப்போ ஒரு பி ரச்சனையும் இல்லையாம். அது முடிஞ்சதும் அவருக்கு தி டீர்னு நெஞ்சு வ லி வந்து ஆ ஞ்சியோ எல்லாம் பண்ணாராம். இதனால் அவரால ரெண்டு சீரியல்லயும் க ஷ்டப்பட்டு நடிக்க முடியலையாம்.அதுனால தான் ரோஜா ல இருந்து வெளியே வந்துட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *