கொ டூரமான வி பத்தில் சி க்கி சுயநினைவை இழந்த பிரபல நடிகர்!! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு.. அ திர்ச்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தெலுங்கு சினிமாவில் நிறைய இளம் நாயகர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாய் தரம் தேஜ். இவர் பெரிய ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் சில நல்ல படங்களை கொடுத்து முக்கிய நடிகராக தான் வலம் வருகிறார்.

பைக் ரைட் செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஹைதராபாத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி இரவு பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் க ட்டுப்பாட்டை இ ழந்து அவர் பைக்கில் இருந்து கீழே வி ழுந்து பெரிய வி பத்தில் சி க்கினார்.

இதனால் சு ய நினைவு இல்லாமல் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட இவர் இப்போது குணமாகி வருகிறாராம். இந்த நேரத்தில் அவர் நடித்த Republic படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் அரிந்த சாய் தரம் தேஜ் தனது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டு நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *