பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த வருடம் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் கடந்த நான்கு முறை இல்லாதவாறு இந்த முறை பல மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் பிக்பாஸ் குழுவினர் கூறினார்கள் அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக ஒரு தி ருநங்கை இந்த வீட்டிற்குள் நுழைவது அனைவருக்கும் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் குறிப்பாக தெரிந்த முகங்கள் மிகக் குறைவு தெரியாத முகங்கள் அதிகம் இதனால் இந்த நிகழ்ச்சியை எவ்வாறு இவர்கள் மக்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கிறது மற்றும் இந்த பிரபலங்களுக்கு இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது தான் இந்த பிக்பாஸ் முடிந்து வரும் முடிவு ஆகும்.
இப்படி இருக்கையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிக்பாஸ் கேமராவோடு அதுமட்டுமல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தான் இருப்பார்கள் அந்த வகையில் ஷகிலாவின் வளர்ப்பு மகளாக இருக்கும் திருநங்கை மீளா அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
அவர் பிக்பாஸ் உள்ளே செல்வதற்காக அனைத்து வேலைகளையும் அற்புதமாக செய்து மிகவும் ஆவலாக இருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் என்ன மாற்றம் என்ன என்று தெரியவில்லை அவருக்கு பதிலாக திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விட்டார்.
இதைப் பற்றி பலர் நிலா அவர்களிடம் கேட்ட பொழுது தயவு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி மட்டும் கேட்காதீர்கள் என கண்கலங்கி கூறினார் ஏனென்றால் ஒருவரை நம்ப வைத்து ஏ மாற்றுவது என்பது மிக கொ டுமையான ஒன்று. இதனை அவர் வெளியே சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஏனென்றால் தெரிந்த தி ருநங்கை நமிதா மாரிமுத்து அவர்கள் இந்திய அளவில் பட்டம் பெற்று உலக அளவிலும் பெற்றிருக்கிறார்.
குறிப்பாக இவர் திருநங்கை அழகி போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் மேலும் அந்த குழுவில் மிகவும் முக்கியமான பதவி போன்றவற்றையும் பெற்று மிகப்பெரிய பிரபலமாக இருப்பதால் இவரை உள்ளே எடுத்துக் கொண்டார்கள். இதனை முதலில் செய்திருந்தால் ஒருவரின் ஆசை இப்படி வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.