பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் கு ம்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா.
இவர் தி டீரென தனது வீட்டில் த ற் கொ லை செய்து கொண்டார். இது குறி்த்து பொ லிசார் அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊ ழியர்களிடையே நடத்திய வி சாரணையில், கடிதம் ஒன்று சி க்கியுள்ளது.
அக்கடிதத்தில் தான் த ற் கொ லை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறியதுடன், மேலும் தனது பெற்றோர்களிடமும் ம ன்னிப்பு கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனக்கு மன நல அ ழுத்தம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.